ரியல்மி எக்ஸ் 3 – சிறப்பு அம்சங்கள் என்ன?

0
99

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்(June 25,2020) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ கொண்டுவந்து உள்ளது.

மேலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பி கேமராக்களுடன் வருகின்றன. இந்த மொபைல் ஆர்க்டிக் ஒயிட் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ என இரு வேறுபட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றது.



பட்ஜெட் விலையில் இல்லாமல் கூடுதல் விலையில் அறிமுகமாகியுள்ள ரியல்மி ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 30 ஆம் தேதி ஃப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு.





ரியல்மி எக்ஸ் 3 சிறப்பம்சங்கள்:

  • 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 எஃப்ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர்
  • அட்ரினோ 640 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    6ஜிபி / 8ஜிபி LPPDDR4x ரேம், 128ஜிபி (UFS 3.0) மெமரி
    டூயல் சிம், கைரேகை சென்சார்
  • 64எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
  • 8எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
  • 12எம்பி டெலிபோட்டோ கேமரா
  • 2எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
  • எக்ஸ்3 – 16எம்பி செல்ஃபி கேமரா
  • 8எம்பி 105° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
  • 4200 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்




    விலை விவரம்:
  • ரியல்மி எக்ஸ்3 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999
  • ரியல்மி எக்ஸ்3 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 25,999
READ
பழைய செய்திகளை பகிர்வதை தடுக்க ஃபேஸ்புக்கின் புதிய வசதி