உன்னைத தேடி படத்தினை தொடர்ந்து சில படங்கஈல் நடித்தவர் அதன் பின்னர் சில காலம் தமிழில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் மீண்டும் படங்களில் மும்முரமானார்.
நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாளவிகா, சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.தற்போது தனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக மாளவிகா தெரிவித்துள்ளார் . சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்ததை வழக்கமாக கொண்டுள்ளார்.
இப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், வயசனாலும் கவர்ச்சி மட்டும் குறையவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.