என்ன ஆனார் ‘ஆசை’ சுவலக்ஷ்மி? தற்போது எப்படி உள்ளார்?

0
372

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை பல நடிகைகள் இன்று வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் 90 காலகட்டத்தில், இந்த முறை இல்லை, தனது திறமையை மட்டுமே நம்பி வந்தனர். அதுவும் சிலர் கவர்ச்சியாக நடித்து வந்தார்கள். சிலர் மார்கெட் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடும்ப குத்துவிளக்காகவே நடித்து அதிலிருந்து Retire ஆனார்கள்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial1995 ஆம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான திரைப்படம் ஆசை. இந்த படத்தில் அஜீத்தின் ஜோடியாக சுவலட்சுமி நடித்திருப்பார். முதல் படமே, இவருக்கு வெற்றிப்படமாக அமைந்து, திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பிறகு குடும்ப பாங்கான, பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் வேடங்களை தேர்வு செய்து நடித்தார். விஜயுடன் ‘லவ் டுடே’, ‘ நிலாவே வா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை திருடினார்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialகடைசியாக 2003 ஆம் ஆண்டு ‘நதி கரையினிலே’ என்கிற படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவருக்கு வழங்கப்பட்டது. படவாய்ப்புகள் குறைந்ததால் சூலம் என்கிற சீரியலிலும் நடித்தார். பின், ஸ்வகதோ பேனர்ஹி என்பவரை திருமணம் செய்துகொண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் செட்டில் ஆகிவிட்டார்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialதற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தவிர அவரின் எந்த படமும் வலைதளங்களில் இல்லாத அளவிற்க்கு தன்னை தனிமை படுத்து கொண்டுள்ளார்.

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialREAD
சேலையில் இவ்வளவு கவர்ச்சியா? - ரசிகர்களை பெரு மூச்சு விட வைத்த பூனம் பாஜ்வா