தன்னுடைய குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியவர். இதனைத்தொடர்ந்து தமிழ் திரைப்பட உலகம் பக்கம் திரும்பினார்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் என பலர் எனக்கு வாய்ப்புத் தருவாதச் கூறி தன்னை படுக்கை அறைக்கு அழைத்ததாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
இது பரபரப்பாக இருக்கும்போதே, நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டிக்கு தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதனையடுத்து ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கும் குடிபெயர்ந்தார் ஸ்ரீரெட்டி, எனினும் இவருக்கு இதுவரை படவாய்ப்பு கிடைத்தாக தெரியவில்லை.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
எனினும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சினிமா பிரபலங்களை வருத்தெடுத்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் முன்னணி நடிகர் விஷாலை குறிவைத்து தனது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
விஷால் படங்களில் நடிக்க வேண்டும் என்றால், எந்தப் பெண்ணும் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும். இதை இன்றும் சொல்வேன்; என்றும் சொல்வேன். எங்கு வந்து வேண்டுமானும் சொல்வேன்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
என்னை அழித்தாலும் சரி… அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் ஒருவருடன் எற்பட்ட தகறாரில் சிறுது காலம் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் இணையத்தை அதிர வைக்க துவங்கியுள்ளார்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
இப்படி சர்ச்சையே வாழ்க்கையாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் கேவலமான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் புகைப்படம் பதிவிட்டது ரசிகர்கள் ரசித்தாலும் அவர் பேசுவதற்கு பதிலடி கொடுத்தது தான் வருகிறார்கள்.
ஸ்ரீரெட்டியின் லேட்டஸ் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்
அந்த வகையில் தற்போது, “இத நீங்க ஒரு தடவ கூட டேஸ்ட் பன்லனா வேஸ்ட்” என கூறி தன்னுடைய முன்னழகு தெரியும் படி இறுக்கமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு டைட்டான உடையா..? என கண்டமேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.