சிறப்பு படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன் – வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

0
9053

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ரம்யா பாண்டியன் ஒருவர், இவர் சினிமாவில் ஒரு சில நடிகைகள் குடும்ப பாங்காக நடித்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள நினைப்பார்கள், அப்படி நடிக்கும் பல நடிகைகள் அந்த திரைப்படத்தில் எந்த ஒரு கவர்ச்சி காட்டுவதில்லை ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் பட வாய்ப்பு குறையும் போது கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள்.
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

Ramya-Pandian-Latest-Stills35
மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர் ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ‘டம்மி டப்பாசு’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார், அதனைத்தோடர்ந்து ஜோக்கர் திரைப்படத்தில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் பல விருதுகளை வாங்கினார்.
மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்

Ramya-Pandian-Latest-Stills9
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialபின்பு ஆண் தேவதை என தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார், என்னாதான் சில திரைபடத்தில் நடித்திருந்தாலும் இவரால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க முடியவில்லை, உடனே பல நடிகைகள் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரத்தை இவரும் கையில் எடுத்தார், இவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்அவ்வளவுதான் அந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, படங்களில் நடித்து பிரபலமானநத்தை விட இந்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் ஒட்டுமொத்த இளசுகளும் இவர் பின்னாடி சென்றது. இந்தநிலையில் தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தார்கள்.
மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்

Ramya-Pandian-Stills56
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialபின்பு ஆண் தேவதை என தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார், என்னாதான் சில திரைபடத்தில் நடித்திருந்தாலும் இவரால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க முடியவில்லை, உடனே பல நடிகைகள் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரத்தை இவரும் கையில் எடுத்தார், இவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரியும்படி ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

READ
திரும்பி பார்க்காத அஜீத் - ஜெயம் ரவிக்காக காத்திருக்கும் அட்லி
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

Ramya-Pandian-Latest-Stills30
மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டு கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த தேவசேனா தோற்றத்தில் மேக்கப் போட்டு எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ” கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்காக தேவசேனா கெட்டப்பில் இருந்தபோது ” என கூறி பதிவிட்டுள்ளார். தேவதை சிலை போல் நின்றிருக்கும் ரம்யா பாண்டியனை அனைவரும் வர்ணித்து வருகின்றனர்.
நடிகைகளின் எக்ஸ்லூசிவ் புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்பட கேலரிக்கு இங்கே க்ளிக் செய்யவும்