கதாநாயகியாக அறிமுகமாகி காணாமல் போன நக்மா, ஜோதிகாவின் மற்றொரு சகோதரி பற்றி தெரியுமா?

0
89

தமிழ் சினிமா உலகில் பல நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் உடன் பிறந்த சகோதரிகள் உடன் நடிகர்-நடிகைகள் சினிமா உலகில் போட்டி போட்டுக்கண்டு நடித்து வருவது வழக்கமாக உள்ளது. அப்படி தமிழ் சினிமா உலகில் போட்டி போட்டுக்கொண்டு நடித்தவர்கள் தான் ஜோதிகா மற்றும் நக்மா.
 
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialநக்மா காதலன் என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சரத்குமார், கார்த்தி போன்றவர்களின் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பட்டத்தை பெற்றார்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial
இப்படி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தவர் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார். ஆனால் ஜோதிகா அவர்களோ நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து சினிமா உலகில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சகோதரிகள் அவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருந்தாலும் வேறு வேறு தந்தையர்கள்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialநடிகை நக்மாவின் அம்மா ஒரு இஸ்லாமிய பெண் இவரது பெயர் ஷாம்னா காசி இவர் முதலில் பிரதாப்சிங் மொரார்ஜி என்பவரை முதலில் 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இவர்கள் 1973 ஆம் ஆண்டு விருது பெற்று பிரிந்தனர் இவர்கள் இருவரும் பிரியும் போகும்பொழுது சாம்னா காசி அவர்கள் கருவுற்று இருந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு நக்மா பிறந்தார்.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

READ
அஜீத் பெயரை இழுத்த மீரா - ரவுண்ட் கட்டிய 'தல' ரசிகர்கள்

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialஅதன்பிறகு 1975 ஆம் ஆண்டு சந்தர் சாதனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1978 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது அவர்தான் ஜோதிகா. இவர்களுக்கு இன்னொரு சகோதரியும் உள்ளார். அவரின் பெயர் ரோஷினி. இவர் தமிழில் சிஷ்யா, துள்ளி திரிந்த காலம் உள்ளிட்ட படங்களில் நாயகியான நடித்தார். ஆனால் அப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அதன் பின்னர் பட வாய்ப்புகள் அமையவில்லை.
மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficial

மேலும் எக்ஸ்லூசிவ் சினிமா செய்திகள் & புகைப்படங்களுக்கு எங்கள் Telegramமில் இனையுங்கள் https://t.me/actressgalleryofficialஇவர்கள் மூவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதுவரையிலும் நக்மா மற்றும் ஜோதிகாவை பார்த்து உள்ளோம். அவர்களை போல இவரும் ஒரு நடிகை போல மின்னுகிறார். அந்த அளவிற்கு அழகாக இருக்கிறார்.